நிழல் பட போட்டிக்கு

ஏதோ என்னாலான முயற்சி பார்த்துட்டு நாலு நல்ல வார்த்த சொன்னா தெரிஞ்சுக்குவேன்.

நன்றி.

இதுதான் ஒரிஜினல் அதை கொஞ்சம் கார்ப் செய்து கொஞ்சம் வெளிச்சம் கூட்டி குறைத்தது.
புறா பின்னாடி லோ லோனு அலைஞ்சது


ஆனாலும் நல்ல புறா பயப்படவே இல்லை.

2 comments:

Ŝ₤Ω..™ said...

கலக்கலா இருக்குங்க...
நிஜத்தை விட நிழல் தான் அமைதி சின்னத்தை அருமையா காட்டுது

pmt said...

// Ŝ₤Ω..™ said...

கலக்கலா இருக்குங்க...
நிஜத்தை விட நிழல் தான் அமைதி சின்னத்தை அருமையா காட்டுது//

உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி.

Pmt

Post a Comment