புஜைரா கல்பாவில் காளைசன்டை

புஜைராவில் காளைசன்டை நடப்பதாக எனது நண்பர்கள் கூறியதை கேட்டு மிகவும் ஆர்வமுடன் பார்ப்பதற்காக சென்றேன் அங்க இங்க தேடி கல்பா எனும் இடத்தில் தான் காளைசன்டை நடப்பதாக சொனார்கள் கடைசியாக நான் செண்டபோது போட்டி துவங்கி விட்டது நம்மூர் ஜல்லிக்கட்டு போலில்லாமல் இரண்டு காளை மாடுகளை முட்ட செய்து எந்த காளை பின் வாங்குகிறதோ அது தோத்ததாக அறிவிக்கப்படுகிறது இது காலம் காலமாக நடைபெறும் பாரம் பரியம் கல்பா நகரத்து மக்களுக்கு இது பெருமை .

போகும் வழியில் பல படங்கள் கிளிகினாலும் எனக்கு பிடித்ததை இங்கே பதித்து இருக்கிறேன்.


நாட்டாமை தீர்ப்பு சொல்பவர்0 comments:

Post a Comment