முதல் Panoramic படம்


எனக்கும் எப்படி இவ்வளவு அழகாக அகண்ட படம் எடுக்குறாங்கன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருந்துச்சு அதை மார்ச் மாசம் பார்த்தாச்சு அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் .UAE ல Hatta (ஹத்தா) ன்னு ஒரு இடத்தில தன் நான் அவனில்லை படத்தில் ஒரு பாடல் காட்சி எடுக்கபட்டதுனு யாரோ சொன்னாங்க அந்த பாட்ட பாத்ததுலேந்து ஹத்தா போய் அந்த இடத்த பாத்துட்டு வந்துடனும்னு ஆர்வமா கிளம்பியாச்சு .

இங்க தாங்க அந்த பாடல் காட்சி எடுககப்பட்டது


என் CANON IXUS860 ல் தான் இந்த படங்கள் எடுக்கப்பட்டது இந்த கருவில STICH அப்படினு ஒரு முறை இருக்கு அது மூலம் எடுத்து தான் இந்த Panoramic படம் எடுத்த நான்கு படங்களும் முக்காலி இல்லாமல் எடுக்கப்பட்டது இந்த படங்கள் எடுக்கும் போது கை நடுங்காமல் எடுக்கவேண்டும்.

உங்கள் காமரால Stich ங்குற முறையை தேர்வு செய்து படம் எடுக்கவேண்டியது தான் .

முதல்ல எந்த படம் எடுத்திக்களோ அந்த படத்தின் கடைசி பாகத்திற்கு முன் அடுத்த படம் எடுக்க வேண்டும் இது போல் எத்தனை படங்கள் நீங்க தைக்க நினைத்தாலும் இதே முறைகள் செய்யலாம்.

முதல் படம்


இரண்டாம் படம்
மூன்றாம் படம்

நன்காம் படம்
எல்ல படத்தையும் உங்கள் கணினிக்கு ஏற்றுமதி செய்துவிட்டு உங்கள் Programs Canon Photo Stich அப்படின்னு ஒரு Applicaion இருக்கும் அதை திறந்துகொண்டு எந்த படங்களை நீங்கள் தைக்க படம் பிடித்திர்களோ அந்த படங்கள் எடுத்து வரிசை முறையாக வைத்து Stich Now என்கின்ற பட்டனை அமர்த்தினால் தானாக படம் தைக்கப்பட்டு இப்படி தெரியும் அனேகமாக இப்பொழுது வரும் எல்லா புதிய காமரளையும் இந்த வசதி உள்ளது .


எதாவது நல்ல வார்த்த நாலு சொன்னிங்கன்னா நானும் தெரிஞ்சுக்குவேன் நன்றி.

9 comments:

CVR said...

Nicely done :)

திவா said...

நல்லா வந்து இருக்கு.
எவ்ளோ டிகிரி எடுத்தீங்க?

ஒரு 360 டிகிரி படம் எடுத்து பாருங்க.

ஆமா, என்னோடதையும் பாத்தாச்சு இல்ல?
http://chitirampesuthati.blogspot.com/2008/09/blog-post_14.html

pmt said...

CVR & திவா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

An& said...

Nice attempt.

வெண்பூ said...

நன்றாக வந்திருக்கிறது. தெளிவாகவும். நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

SurveySan said...

engiyo poyitteenga sir! :)

Expatguru said...

Nice attempt. How did you manage to take those without a tripod?

pmt said...

An&amp,வெண்பூ & SurveySan

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

pmt said...

அதுவா Expatguru சார் கவனம் முதல் படத்தை எடுத்துவிட்டு அப்படியே ஆடாமல் லேசாக திரும்பி அடுத்த படம் அப்படியே அடுத்தபடம் அம்புட்டு தான்.

Post a Comment