
நம்ப PIT எப்படி Panning படம் எடுக்குறதுனு போடுருந்தங்க எனக்கும் இதுபோல RACING CAR படம் எடுக்கணும்னு ரொம்ப நாளா ஆசை எப்படி எடுக்குறதுனு PIT பல முறை படிச்சு பார்த்துட்டு முயற்சி செய்து பார்த்துடனும்னு கிளம்பிட்டேன் சரி படங்கள் எப்படி வந்துருக்குனு பார்போமா.
முதல்ல எடுத்தது பைக் சரியாக வரல ஓட்டுபவர் என்னையே பார்த்துகிட்டே போனார் எடுத்து பார்த்தா சாதரணமா எடுத்த மாதிரி இருந்தது.

திரும்பவும் பல படங்கள் எடுத்தேன் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக வந்தது இன்னும் shutter வேகத்தை குறைக்க ஆரம்பித்தேன் ஒவ்வொரு படமும் எடுக்க எடுக்க ஆர்வம் வர ஆரம்பித்தது.

கடைசில நான் எதிர் பார்த்தது கிடைத்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது என்ன மாதிரி கத்துகிரவங்களுக்கு PIT ஒரு வரபிரசாதம் தான் நன்றி CVR.


11 comments:
வாவ் அட்டகாசமா எடுத்திருக்கீங்க. சூப்பரா வந்திருக்கு
நல்லா வந்து இருக்கு. வாழ்த்துக்கள்.
இப்படி படிக்கிறதை செய்து பாத்தாதான் கத்துக்கலாம். என் முயற்சியையும் பாருங்க. http://chitirampesuthati.blogspot.com/2008/08/blog-post.html
The last three are really top class
Kudos :)
நந்துf/oநிலா, திவா & CVR உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திவா உங்கள் பதிவில் உள்ள படங்களை குறிப்பாக துபை U.A.E. இருந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கு FLICKR தளம் தடை செய்யப்பட்டுள்ளது அதனால் பார்கமுடியவில்லை
நல்லா இருக்கு. வாழ்த்து
கடைசி மூணு படங்களும் அருமை
an& & கார்த்திக் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்துக்கள். ரொம்ப நல்லா வந்திருக்கு.
kalakkal!
Very Nice Attempt !
nathas, SurveySan & ஒப்பாரி
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment