எனது விட்டருகே எடுக்கபட்டது PICASA உதவியால் வானத்தில் மட்டும் வர்ணம்சிறிது சேர்க்கப்பட்டுள்ளது நல்ல நேரம் காகம் அமைதியாக காத்திருந்தது நான் கிளிக்கும் வரை.

பார்வையாளர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் தயவுசெய்து விமர்சிக்கவும்.
I love photography
Copyright © 2009 pmt |Designed by EZwpthemes |BloggerTemplate Converted by BloggerThemes.Net
2 comments:
படத்தில் கருப்பொருள்(subject) முன்னிலைப்படவில்லை. ஏதோ ஓரத்தில் இருப்பதால் படத்தில் எதை பார்க்க வேண்டும் என்று பார்வையாளர்களுக்கு குழப்பம்.
அதுவுமில்லாமல் கருப்பொருள் பார்த்துக்கொண்டிருக்கும் பக்கம் அதிகம் இடமிருந்தால் படம் பார்க்க நன்றாக இருக்கும்.
மேலும் விபரங்களுக்கு இந்த பதிவை பார்க்கவும்...
http://photography-in-tamil.blogspot.com/2007/12/composition-tips.html
உங்கள் கருத்துக்கு நன்றி அடுத்த முறை முயற்சிக்கிறேன்.
Post a Comment